
கொழும்பு, ஒக் 17
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று(17) மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சென்று சந்தித்து அவருடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு இன்று (17) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மகிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

