
தண்ணீர் நிரம்பிய குவாரியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அத்துரிகிரிய துனந்தஹேன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பீப்பாய்களால் ஆன தெப்பத்தில் ஏற முயன்ற போது, அது கவிழ்ந்து இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்

