<!– இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது! – Athavan News இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ”The Seven Moons of Maali Almeida” நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree