பாடசாலைகளுக்குள் ரொபி மூலம் போதைப்பொருள் விநியோகம் – அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த:

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.பெயர் அறியப்படாத பல்வேறு போதைப்பொருட்கள் தற்போது புழக்கத்தில் உள்ளதாக அறிகின்றோம்.இவற்றை கட்டுப்படுத்துவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதிலும் பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.பாடசாலை வளாகத்துக்குள் இனிப்பு ,ரொபி போன்ற வடிவில் போதைப் பொருள் உள் நுழைவதாக தெரியவந்துள்ளது.ஆகவே பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply