<!– Athavan News நாட்டிற்கு மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree