பேருவளை கடற்கரையில் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் நங்கூரம் இடப்பட்டுள்ளது.
இதனை கடல் போக்குவரத்து இணையதளம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நிராகரிக்கப்பட்ட சீன சேதன உரத்தினை ஏற்றிச் செல்லும் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இப்போது பேருவளையில் இருந்து 12.4 கடல் மைல் தொலைவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






