
அம்பலாங்கொடை,ஒக் 19
அம்பலாங்கொடை மாதம்ப ஆற்றில் இன்று நீராடிக் கொண்டிருந்த 03 பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார்.
ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மரணமான மாணவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையி;ல் காணாமல் போயுள்ள மற்றைய மாணவனைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

