போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!

<!–

போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது! – Athavan News

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


Leave a Reply