உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த தீர்மானம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில் 57 பேர் கையெழுத்திட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதில் கையெழுத்திட்டுள்ளார்.