இரண்டு வாரங்களில் தேசிய பேரவைக்கு மின்துறை மறுசீரமைப்பு அறிக்கை

மின் துறையை மறுசீரமைப்பது தொடர்பான அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய தேசிய சபையில் எரிசக்தி துறை தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, உத்தேச மின் உற்பத்தி திட்டங்களும் இரண்டு வாரங்களுக்குள் தேசிய சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply