22ற்கு ஆதரவாக வாக்களிக்க காரணம் கூறுகின்றார் சரத் பொன்சேகா !

<!–

22ற்கு ஆதரவாக வாக்களிக்க காரணம் கூறுகின்றார் சரத் பொன்சேகா ! – Athavan News

22 ஆவது திருத்தம் ஒவ்வொரு நபரின் விருப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் வினவியபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பதை தடுக்கும் சரத்துக்கு தான் மிகவும் விருப்பத்துடன் வாக்களித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply