ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா

<!–

ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா – Athavan News

ராஜராஜ சோழனின் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

நவம்பர் 2, 3ம் திகதிகளில் அரசு சார்பில் சதய விழா நடைபெறவுள்ளது.

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சதய விழா கொண்டாடப்படுகிறது.

ராஜராஜனின் பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்படவுள்ளது.


Leave a Reply