<!–
கேதார கௌரி விரதத்தின் 21ஆவது நாளான இன்று காப்புக் கட்டும் நிகழ்வு வடமாகாணத்தில் உள்ள பல இந்து தேவாலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
அத்துடன் மகாலட்சுமி பூஜை வழிபாடுகளில் சுமங்களிப் பெண்கள் கலந்தூ தமது நிவர்த்திகடன்களை நிறைவேற்றினர் அத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகலிளும்அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


