வாகன விபத்தில் 5 மாத குழந்தை உட்பட மூவர் பலி!

மீகொடை – வட்டரெக பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

அத்தோடு உயிரிழந்தவர்களுள் 5 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *