உடன் அமுகுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை அடுத்து அது தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வரும் வரை நாடு முழுவதுமான எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






