யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

<!–

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை! – Athavan News

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply