சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

<!–

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம் – Athavan News

உள்ளூர் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமையல் எரிவாயு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமையினால் இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply