ஐஆகு உடனான அடுத்த கட்டப் பேச்சு நவம்பரில்!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அதன்படி, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply