யாழில் சமுர்த்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சமுர்த்தித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் , சமுர்த்திக் கொடுப்பனவுகள் மற்றும் அதனை வழங்கும் போது ஏற்படும் இடர்பாடுகள் ,சமுர்த்தி வங்கியினுடனான வேலைத்திட்டங்கள் போன்ற பலவேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

மேலும் இக்கலந்துரையாடலில் சமுர்த்திப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ ,மேலதிக பணிப்பாளர் நாயகம் சத்தியசீலன்,யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன் , சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,சமூக மட்ட தலைவர்கள்,முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply