ஆரூரன் எழுதிய ‘ஆதுரசாலை’ என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவல்களாக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.சிறைச்சாலையில் இருந்தவாறே,சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

