<!–
போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வு
இடம்பெற்றது.
மேலும் இச்செயலமர்வின் போது போதைப்பொருளின் தாக்கங்கள் சமூக ஊடகங்களின் தாக்கங்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தையும் குறிப்பிடதக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


