<!–
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த அவர் அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் 22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தத் திருத்தச் சட்டத்தால் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்பதைப் பகிரங்கமாகக் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


