
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பணவீக்கம் ஏற்பட்டமை பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

