புதுச்சேரி அரசால் இலங்கைக்கு நீரிழிவு மருந்துகள் நன்கொடை

தமிழகத்தின் புதுச்சேரி அரசினால் இலங்கைவாழ் மக்களுக்கு நீரழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த மருந்து மாத்திரைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

சபாநாயகர் செல்வம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இந்த மருந்து மாத்திரைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply