அரச தேவைக்காக வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

பல்வேறு சட்ட காரணங்களுக்காக சுங்கச்சாவடிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அரசாங்கத்தின் தேவைக்காக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடுமையான வாகனப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பொலிஸ் உட்பட திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply