நாட்டின் பலபகுதிகளில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் மூன்று மின்நிலைய துணை மின்நிலையங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைபட்டுளளது.