யாழில் வாள்வெட்டு – இருவர் மருத்துவமனையில் சேர்ப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் இன்று மாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வாள்வெட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply