கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் வரலாம் – தயாசிறி

<!–

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் வரலாம் – தயாசிறி – Athavan News

அமைச்சுப் பதவிகளை கைவிட்டு மீண்டும் வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வார்களா என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவ்வாறு அவர்கள் வருவர்களாயின் தங்களின் பதவிகளைக் கூட வழங்கத் தயாராக இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


Leave a Reply