அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

<!–

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் – Athavan News

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது கடமைகளை நேற்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றார்.

தூதுவர் ரவிநாத ஆரியவன்ச ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே அவர், அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply