நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் விநியோகத் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை நீடிப்பு: கல்வியமைச்சு அறிக்கை!






