ரணில் அரசு மீது நம்பிக்கை இழந்த மக்கள்: வெளியான கருத்துக்கணிப்பால் பரபரப்பு!

இலங்கையானது தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் “நாடு நினைக்கும் விதம்” என்ற தலைப்பின்கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில்,  ஒக்டோபர் மாத முடிவின் பிரகாரம், தற்போதைய அரசுமீது 10 சதவீத மக்களே நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதில் அரசின் செயற்பாடுகள் குறித்து 7 சதவீதமானோரே  திருப்தியடைந்துள்ளனர்.

“வெரிடே ரிசேர்ச்” என்ற ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply