இனி மின்வெட்டில் மாற்றம் ஏற்படுமா ?

நிலக்கரியுடன் கப்பல் ஒன்று இன்றைய தினம் , நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் இருந்த இந்த கப்பல் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை கொண்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் திரு.ஆன்ட்ரூ நவமுனி தெரிவித்தார்.

இதேவேளை, 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று அண்மையில் இலங்கையை வந்தடைந்தது.

அத்துடன் ஒரு வாரத்திற்கு 2.2 மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply