போதைப் பொருளை கட்டுப்படுத்த தனியான புலனாய்வு அமைப்புத் தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் 3 ஆம் வாசிப்பு மீதான இன்றை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.






