இலங்கைப் பொலிஸார் மக்களை சுடுவார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய 6 ஆண்களின் சடலங்கள் தொடர்பில் இன்னும் எந்த தகவலும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை அனுப்பியது தமிழ் மக்களின் காணிகளை பிடிக்கவா எனவும் சபையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது!






