வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதாரப் பிரிவினர் திரட்டி வருகின்றனர்.
கொடிகாமத்தில் பட்டா ரக வாகனத்தை மோதித் தள்ளிய ரயில்: சாரதி உயிரிழப்பு!






