பசறைக்கு சிவப்பு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை எல்ல, மஹானுவர கங்கை, மொனராகலை படல்கும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply