பாதாள உலக கும்பலுடன் சரத் வீரசேகருக்கு தொடர்பு! சபையில் நளின் தெரிவிப்பு

பாதாள உலக கும்பலுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகருக்கு தொடர்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்திலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் 570 கிலோ கேரளக் கஞ்சா தீயிட்டு அழிப்பு!

Leave a Reply