மின் தடையை அடுத்து நீர் விநியோகம் தடை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது என்று நீர் விநியோக சபை அறிவித்துள்ளது.

Leave a Reply