காதல் விவகாரம் யாழ் இளைஞன் உயிரிழப்பு

சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவெடுத்ததில்
உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றது.

காதல் விவாகரம் காரணமாக குறித்த இளைஞர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் சாவகச்சேரி கெருடா வில் பகுதியைச் சேர்ந்த சதன் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பிற செய்திகள்

Leave a Reply