ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை

<!–

ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை – Athavan News

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.


Leave a Reply