நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,419 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 565,471 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 412 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட மேலும் சில குண்டு வெடிப்புக்கள்: வெளியான ஆதாரம்!






