“அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

<!–

“அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – Athavan News

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய மற்றும் விரைவான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் சாமானிய மக்களுக்கு கடுமையான அநீதியை ஏற்படுத்தும் வகையில் நியாயமற்ற முறையில் இது உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாட்டில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை கருத்திற்கொள்ளும் போது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply