ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 7 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது.
இதனைமுன்னிட்டு மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்சிக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன, சேறுபூசப்படுகின்றது. எனினும், சக்திமிக்க எமது பயணத்தை தடுக்க முடியாது. மக்களின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவோம். – என்றார்.
பிற செய்திகள்

