எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணி! – மஹிந்த ராஜபக்ஷ தனித்துவிடப்படுவாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி சகோதர செய்தி சேவை ஒன் று தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன மற்றும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வரவதாகவும் அறிய முடிகின்றது என அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
.

Leave a Reply