<!–
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி சிரமதானப் பணிகள் ஆரம்பமானது.
இதற்கமைய சிரமதான பணிகளில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முதன்மை செயற்பாட்டாளர் தியாகு , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ,அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


