10 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ள வெள்ளரி விளைச்சல்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டக்களப்பு – வாகரைப் பகுதியில் பச்சை வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

500 ஏக்கரில் 500 விவசாயிகள் இந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளதாகவும், அறுவடையான வெள்ளரியை ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பச்சை வெள்ளரி திட்டம் இந்த நாட்டிற்கு 33 மில்லியன் டொலர் வருவாயை ஈட்டியுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply