யாழில் வீதியை மறித்த விவசாயிகள் (படங்கள் இணைப்பு)

பருத்தித்துறை புலோலியில் விவசாயத்துக்கு தேவையான உள்ளீடுகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கக்கோரி விவசாயிகள் இன்று  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலோலி கமநலசேவை நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில்
ஒன்றுகூடிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியாக பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்றனர்.

பேரணியின் நிறைவில் மாவட்ட செயலருக்கான மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply