கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகள் தந்தையார் வெட்டி கொலை!

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36  2 பிள்ளையின் தந்தையே  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொலை செய்யப்பட்ட பின்னர் ஊற்றுப்புளம் குளத்தின் கீழ் உள்ள  விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்திக்கின்றனர். 

இது தொடர்பாக மேலதிக  விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply