ரியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு ரூம் போட்ட மாணவர்கள் சிக்கினர்

மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாகக் கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த ஜோடிகள் வீடுகளில் இருந்து பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக் கூறி வந்த நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply