
பெரும் வரவேற்பை பெற்றுள்ள கிஷா பிளிம் மேக்கர்ஸின் “பொண்ண தொட்டா கெட்ட”

-நிதான்-
நம்மவர்களின் அற்புத படைப்பு தென் இந்திய சினிமா துறையில் பின்னணி பாடகரான திரு.வேல்முருகனின் குரலில் எமது பிரதேசத்தின் திறமையாளர்களை அடையாளம் கண்டு எல்லோரையும் பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு இன்று காலை திரையிடப்பட்ட பாடல் பார்வையாளர் அனைவரையும் கவர்ந்து தன்பக்கம் இழுத்துள்ளது.
விசேடமாக அந்த பாடல் காணொளி முழுமையாக கல்முனையில் உள்ள பிரபல மதுபானசாலை ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தின் காட்சி அமைப்பு இடத் தெரிவு உடைகள், நடனம் நடிப்பு அனைத்துமே இந்திய படங்களுக்கு நிகராக இருக்கின்றது.
வாயால் சொல்வதை விட இன்று மாலை 6.30 YouTube இல் வெளியாகும் அப்போது அதனை earphone போட்டு கேட்டுத்தான் பாருங்களன். Sajay Ars இசையும் ஸ்டைலும் அவரின் எதிர்காலத்தில் அடையப் போகும் வெற்றியை இப்போதே பறைசாற்றி நிற்கின்றது.
வாழ்த்துக்கள் டிலோஜன் kisha film makers
இன்று பி.ப 6.30 மறக்காமல் கீழே உள்ள இணைப்பு ஊடாக காணத்தவறாதீர்கள்.
https://m.youtube.com/channel/UCP4Aww5sIbSOb-fIy5sXG2g





